முழு எண்கள் மற்றும் அதன் பண்புகள் - Online Test
30:00
1. எண் கோட்டில் பூஜ்ஜியத்திற்கு வலதுபுறம் அமையும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. மிகச்சிறிய முழு எண் எது?
3. முழு எண்களின் தொகுப்பை குறிக்கும் ஆங்கில எழுத்து எது?
4. பூஜ்ஜியத்துடன் மிகை எண்கள் சேரும்போது கிடைப்பது எது?
5. முழு எண்களின் கூட்டல் சமனி (Additive Identity) எது?
6. முழு எண்களின் பெருக்கல் சமனி (Multiplicative Identity) எது?
7. எந்த எண்ணை எந்த முழு எண்ணுடன் பெருக்கினாலும் விடை பூஜ்ஜியம் வரும்?
8. முழு எண்களின் கூட்டல் பரிமாற்றுப் பண்பு எது?
9. முழு எண்களின் பெருக்கல் சேர்ப்புப் பண்பு (Associative Property) எது?
10. முழு எண்களின் பங்கீட்டுப் பண்பு (Distributive Property) எது?
Test Results
0/0