மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல் - Online Test

30:00
1. மொழிபெயர்ப்பு என்பதன் பொருள் என்ன?
2. மொழிபெயர்ப்பின் முதன்மையான நோக்கம் எது?
3. மொழிபெயர்ப்பில் மூல மொழியின் கருத்தை மாற்றாமல் வெளியிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. மொழிபெயர்ப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வது எது?
5. மொழிபெயர்ப்புப் பணியைச் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
6. மொழிபெயர்ப்பின் மூலம் கிடைக்காத ஒன்று எது?
7. ஒரு மொழியின் மரபுத்தொடர்களை மற்றொரு மொழிக்கு மாற்றும்போது கவனிக்க வேண்டியது எது?
8. மொழிபெயர்ப்பின் மூலம் எந்தெந்தத் துறைகள் பயனடைகின்றன?
9. மொழிபெயர்ப்பில் 'இயந்திர மொழிபெயர்ப்பு' என்பது எதைக் குறிக்கிறது?
10. 'மொழிபெயர்ப்புப் பாலம்' என்று எதை அழைக்கலாம்?

Test Results

0/0