மொழிப்பெயர்ப்பு நூல்கள் - Online Test

30:00
1. தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது எது?
2. தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு நூலாகக் கருதப்படுவது எது?
3. வீரமாமுனிவர் தமிழில் எழுதிய 'பரமார்த்த குரு கதை' எந்த மொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது?
4. பாரதியார் மொழிபெயர்த்த 'பகவத்கீதை' எந்த மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்டது?
5. ரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
6. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழிப் பண்பாட்டை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் பாலம் என்று கூறியவர் யார்?
7. ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
8. பஞ்சதந்திரக் கதைகள் எந்த மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டன?
9. சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் அமைப்பு எது?
10. ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்களில் முதன்மையானவர் யார்?

Test Results

0/0