வகுபடும் தன்மை விதிகள் - Online Test
30:00
1. ஒரு எண் 2-ஆல் வகுபட வேண்டுமெனில், அதன் ஒன்றாம் இலக்கம் எந்த எண்ணாக இருக்க வேண்டும்?
2. பின்வருவனவற்றில் 3-ஆல் வகுபடும் எண் எது?
3. ஒரு எண் 4-ஆல் வகுபட வேண்டுமெனில், அதன் கடைசி இரண்டு இலக்கங்கள் எதனால் வகுபட வேண்டும்?
4. 5-ஆல் வகுபடும் எண்களின் ஒன்றாம் இலக்கத்தில் இருக்க வேண்டிய எண்கள் யாவை?
5. ஒரு எண் 6-ஆல் வகுபட வேண்டுமெனில், அந்த எண் எந்த இரு எண்களால் வகுபட வேண்டும்?
6. பின்வரும் எண்களில் 8-ஆல் வகுபடும் எண் எது?
7. ஒரு எண் 9-ஆல் வகுபட, அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் எதனால் வகுபட வேண்டும்?
8. 10-ஆல் வகுபடும் ஒரு எண்ணின் ஒன்றாம் இலக்கம் எப்போதும் என்னவாக இருக்கும்?
9. ஒரு எண் 11-ஆல் வகுபட, அதன் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை இடத்திலுள்ள இலக்கங்களின் கூடுதலின் வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்?
10. 729 என்ற எண் எதனால் வகுபடும்?
Test Results
0/0