வங்கி மற்றும் நிதி அமைப்புகள் - Online Test
30:00
1. இந்தியாவின் மத்திய வங்கி எது?
2. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு எது?
4. பணக்கொள்கையை (Monetary Policy) முறைப்படுத்துவது எது?
5. இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் பெற்ற அமைப்பு எது?
6. ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பமிடுபவர் யார்?
7. வங்கி விகிதம் (Bank Rate) என்பது என்ன?
8. REPO விகிதம் என்பது எதைக் குறிக்கிறது?
9. REVERSE REPO விகிதம் என்பது எதைக் குறிக்கிறது?
10. CRR என்பதன் விரிவாக்கம் என்ன?
Test Results
0/0