விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் - Online Test

30:00
1. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
2. விஜயநகரப் பேரரசு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. பாமினி அரசை நிறுவியவர் யார்?
4. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் எது?
5. பாமினி அரசின் தலைநகரம் எது?
6. விஜயநகரப் பேரரசின் புகழ்மிக்க மன்னராகக் கருதப்படுபவர் யார்?
7. கிருஷ்ணதேவராயர் எழுதிய புகழ்பெற்ற நூல் எது?
8. விஜயநகரப் பேரரசின் நான்கு வம்சங்களில் முதன்மையானது எது?
9. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
10. தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு எதிராகப் போரிட்டவர்கள் யார்?

Test Results

0/0