வினைமுற்று மற்றும் எச்சம் - Online Test

30:00
1. ஒரு வினைச்சொல் முற்றுப் பெற்றுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
2. வினைமுற்று எத்தனை வகைப்படும்?
3. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
4. குறிப்பு வினைமுற்று எதைக் காட்டாது?
5. 'வந்தான்' என்பது எவ்வகை வினைமுற்று?
6. 'பொன்னன்' என்பது எவ்வகை வினைமுற்று?
7. வினைமுற்று எச்சமாக எஞ்சியிருப்பது எவ்வகைச் சொல்?
8. எச்சம் எத்தனை வகைப்படும்?
9. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?
10. வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?

Test Results

0/0