வைகோட்ஸ்கியின் சமூக கலாச்சார அணுகுமுறை - Online Test

30:00
1. வைகோட்ஸ்கியின் சமூக கலாச்சாரக் கோட்பாட்டின் முக்கியக் கருப்பொருள் எது?
2. வைகோட்ஸ்கியின் கூற்றுப்படி, அறிவு வளர்ச்சி எதன் விளைவாக ஏற்படுகிறது?
3. ZPD என்பதன் விரிவாக்கம் என்ன?
4. ஒரு குழந்தை தனியாகச் செய்ய முடியாத செயலை, ஒரு முதிர்ந்த நபரின் உதவியுடன் செய்யும் இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. வைகோட்ஸ்கியின் கோட்பாட்டில் 'ஸ்கேஃபோல்டிங்' (Scaffolding) என்பது எதைக் குறிக்கிறது?
6. குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியில் மொழி எத்தகைய பங்கினை வகிக்கிறது என வைகோட்ஸ்கி கூறுகிறார்?
7. தன்னுடன் தானே பேசிக்கொள்ளும் குழந்தைகளை வைகோட்ஸ்கி எவ்வாறு அழைக்கிறார்?
8. வைகோட்ஸ்கியின் கருத்துப்படி, கற்றல் என்பது எப்போது நடக்கிறது?
9. வைகோட்ஸ்கி எந்த நாட்டைச் சேர்ந்த உளவியலாளர்?
10. சமூக கலாச்சாரக் கோட்பாடு எதை வலியுறுத்துகிறது?

Test Results

0/0