பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல் அறிதல் - Question Bank
1. 'செய்தல்' என்பது எவ்வகை சொல்?
2. 'காகம்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
3. 'உண்டான்' - இது எக்கால வினைச்சொல்?
4. 'நீளம்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
5. 'பூமி' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
6. 'ஆடுதல்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
7. 'சிறிய' என்பது எவ்வகை சொல்?
8. 'கண்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
9. 'வருகிறான்' - இது எவ்வகை வினைச்சொல்?
10. 'மகிழ்ச்சி' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
11. 'மலை' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
12. 'ஓட்டம்' என்பது எவ்வகைச் சொல்?
13. பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் எது?
14. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
15. 'வருவான்' - இது எக்கால வினைச்சொல்?
16. 'பாடினான்' - இதில் உள்ள வினைச்சொல்லின் காலம் எது?
17. 'வட்டம்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
18. 'எழுதல்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
19. 'உடல்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
20. 'நாளை' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
21. 'பள்ளி' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
22. ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்ச்சொல் எது?
23. வினைச்சொல் எவற்றைத் தழுவி வரும்?
24. 'செம்மை' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைக் குறிக்கும்?
25. காலத்தைக் காட்டும் பெயர்ச்சொல் எது?
26. பின்வருவனவற்றில் வினைச்சொல் அல்லாதது எது?
27. 'கண்ணன்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
28. பண்புப்பெயர் எதைக் குறிக்கும்?
29. 'மரம்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
30. 'படித்தல்' என்ற சொல்லின் வகை என்ன?
31. 'பெரிய' என்பது எவ்வகைச் சொல்?
32. 'ஓடினான்' என்ற சொல்லில் உள்ள வினை யாது?
33. காலப்பெயரைத் தேர்ந்தெடு.
34. கீழ்க்கண்டவற்றுள் எது சினைப்பெயர்?
35. வினைச்சொல் எதைக் காட்டும்?
36. இடப்பெயருக்கு உதாரணம் எது?
37. தொழிற்பெயருக்கு உதாரணம் எது?
38. பண்புப் பெயருக்கு உதாரணம் தருக.
39. 'வந்தான்' - இதில் உள்ள வினைச்சொல் எவ்வகையைச் சேர்ந்தது?
40. 'வாசித்தல்' என்பது எவ்வகைச் சொல்?
41. 'இனிப்பு' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?
42. 'கை' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?
43. 'ஆண்டு' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைக் குறிக்கும்?
44. 'சென்னை' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?
45. பொருட்பெயருக்குச் சரியான உதாரணம் எது?
46. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
47. கீழ்க்கண்டவற்றுள் வினைச்சொல்லைக் கண்டறிக.
48. கீழ்க்கண்டவற்றுள் பெயர்ச்சொல்லைக் கண்டறிக.
49. ஒரு செயலை உணர்த்தும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
50. ஒரு பொருளின் பெயரை உணர்த்தும் சொல் எது?