பொருள் இலக்கணமும் கோட்பாடுகளும் - Question Bank
1. தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம் எத்தனையாவது அதிகாரம்?
2. பெருந்திணை என்பது எதனை குறிக்கும்?
3. கைக்கிளை என்பது எதனை குறிக்கும்?
4. அகத்திணைகள் மொத்தம் எத்தனை?
5. பொருள் இலக்கணம் எதனைக் குறிக்கும்?
6. பாலை நிலத்தின் மக்கள் யார்?
7. நெய்தல் நிலத்தின் மக்கள் யார்?
8. மருத நிலத்தின் மக்கள் யார்?
9. முல்லை நிலத்தின் மக்கள் யார்?
10. குறிஞ்சி நிலத்தின் மக்கள் யார்?
11. ஐந்திணைகளுக்குப் பொதுவான கருப்பொருள் எது?
12. முதுவேனிற்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
13. இளவேனிற்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
14. பின்பனிக்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
15. முன்பனிக்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
16. கூதிர்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
17. கார் காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது?
18. சிறுபொழுதுகள் எத்தனை வகைப்படும்?
19. பெரும்பொழுதுகள் எத்தனை வகைப்படும்?
20. பொருள் இலக்கணத்தை விளக்கும் முக்கிய நூல் எது?
21. வாகைத்திணை எதனைக் குறிக்கிறது?
22. தும்பைத்திணை எதனைக் குறிக்கிறது?
23. உழிஞைத்திணை எதனைக் குறிக்கிறது?
24. நொச்சித்திணை எதனைக் குறிக்கிறது?
25. காஞ்சித்திணை எதனைக் குறிக்கிறது?
26. வஞ்சித்திணை எதனைக் குறிக்கிறது?
27. கரந்தைத்திணை எதனைக் குறிக்கிறது?
28. வெட்சித் திணை எதனைக் குறிக்கிறது?
29. தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை யாது?
30. பாலை நிலத்தின் உரிப்பொருள் யாது?
31. நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் யாது?
32. மருத நிலத்தின் உரிப்பொருள் யாது?
33. முல்லை நிலத்தின் உரிப்பொருள் யாது?
34. குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் யாது?
35. ஐந்திணைகளில் உரிப்பொருள் எதனை குறிக்கும்?
36. பொருள் இலக்கணத்தின் முதற்பொருள் யாவை?
37. பாலை நிலத்திற்குரிய பொழுது எது?
38. நெய்தல் நிலத்திற்குரிய பொழுது எது?
39. மருத நிலத்திற்குரிய பொழுது எது?
40. முல்லை நிலத்திற்குரிய பொழுது எது?
41. குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுது எது?
42. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது?
43. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது?
44. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது?
45. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது?
46. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?
47. ஐந்திணைக்குரிய நிலங்கள் எத்தனை?
48. புறப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது?
49. அகப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது?
50. தமிழில் பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?