மருத்துவக் கலைச் சொற்கள் - One Line Questions

1. 'Operation Theatre' என்பதன் தமிழாக்கச் சொல் எது? அறுவை சிகிச்சை அறை
2. 'Ambulance' என்பதன் தமிழாக்கச் சொல் எது? அவசர ஊர்தி
3. 'First Aid' என்பதன் தமிழாக்கச் சொல் எது? முதலுதவி
4. 'Pulse' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நாடித் துடிப்பு
5. 'Stethoscope' என்பதன் தமிழ்ச் சொல் எது? இதயத்துடிப்புமானி
6. 'Cardiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? இதயவியல்
7. 'Physiotherapy' என்பதன் தமிழாக்கச் சொல் எது? இயன்முறை மருத்துவம்
8. 'Disability' என்பதன் தமிழாக்கச் சொல் எது? இயலாமை
9. 'Blood Pressure' என்பதன் தமிழ்ச் சொல் எது? இரத்த அழுத்தம்
10. 'Blood Bank' என்பதன் தமிழாக்கச் சொல் எது? இரத்த வங்கி
11. 'Physiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உடல் இயங்கியல்
12. 'Health' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மேற்கண்ட அனைத்தும்
13. 'Nutrition' என்பதன் தமிழாக்கச் சொல் எது? ஊட்டச்சத்து
14. 'Biochemistry' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உயிர்வேதியியல்
15. 'Pathology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நோய் நாடியல்
16. 'Anatomy' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உடற்கூறியல்
17. 'Vital Signs' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உயிர் அறிகுறிகள்
18. 'Metabolism' என்பதன் தமிழாக்கச் சொல் எது? வளர்சிதை மாற்றம்
19. 'Transplant' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உறுப்பு மாற்று
20. 'Orthopedics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? எலும்பியல்
21. 'Ophthalmology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? கண்ணியல்
22. 'Radiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? கதிர்வீச்சியல்
23. 'Disinfectant' என்பதன் தமிழ்ச் சொல் எது? கிருமிநாசினி
24. 'Pediatrics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? குழந்தை மருத்துவம்
25. 'Donor' என்பதன் தமிழாக்கச் சொல் எது? கொடையாளி
26. 'Hygiene' என்பதன் சரியான தமிழாக்கச் சொல் எது? சுகாதாரம்
27. 'Chronic' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நீடித்த நோய்
28. 'Epidemic' என்பதன் தமிழ்ச் சொல் எது? தொற்றுநோய்
29. 'Dermatology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? தோலியல்
30. 'Toxin' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நச்சு
31. 'Endocrinology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நாளமில்லாச் சுரப்பியல்
32. 'Microbiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நுண்ணுயிரியல்
33. 'Antibiotics' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் எது? நுண்ணுயிர் எதிர்ப்பி
34. 'Symptom' என்பதன் தமிழாக்கச் சொல் எது? அறிகுறி
35. 'Diagnosis' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நோய் நாடல்
36. 'Immunity' என்பதன் தமிழாக்கச் சொல் எது? தடுப்பாற்றல்
37. 'Pathogen' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நோய் உண்டாக்கி
38. 'Infection' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது? தொற்று
39. 'Oncology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? புற்றுநோயியல்
40. 'Gynaecology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மகளிர் மருத்துவம்
41. 'Psychiatry' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மனநல மருத்துவம்
42. 'Anaesthesia' என்பதன் தமிழாக்கச் சொல் எது? உணர்வகற்றல்
43. 'Genetics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மரபியல்
44. 'Surgery' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? அறுவை மருத்துவம்
45. 'Clinical' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மருத்துவ ரீதியான
46. 'Physician' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது? மருத்துவர்
47. 'Pharmacology' என்பதன் தமிழ்ச் சொல் எது? மருந்தியல்
48. 'Vaccine' என்பதன் தமிழாக்கச் சொல் எது? தடுப்பூசி
49. 'Neurology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? நரம்பியல்
50. 'Thermometer' என்பதன் தமிழாக்கச் சொல் எது? மேற்கண்ட அனைத்தும்