மருத்துவக் கலைச் சொற்கள் - Online Test

30:00
1. 'Antibiotics' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் எது?
2. 'Vaccine' என்பதன் தமிழாக்கச் சொல் எது?
3. 'Surgery' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?
4. 'Physician' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?
5. 'Pathology' என்பதன் தமிழாக்கச் சொல் எது?
6. 'Pharmacology' என்பதன் தமிழ்ச் சொல் எது?
7. 'Diagnosis' என்பதன் தமிழாக்கச் சொல் எது?
8. 'Infection' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?
9. 'Hygiene' என்பதன் சரியான தமிழாக்கச் சொல் எது?
10. 'Stethoscope' என்பதன் தமிழ்ச் சொல் எது?

Test Results

0/0