சரக்கு மற்றும் சேவை வரி - One Line Questions
1.
GST-யில் வரி கட்டமைப்பு எத்தனை அடுக்குகளாக உள்ளது? —
0%, 5%, 12%, 18%, 28%
2.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போது அமல்படுத்தப்பட்டது? —
1 ஜூலை 2017
3.
GST கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சரின் வாக்கு மதிப்பு எவ்வளவு? —
1/3 பங்கு
4.
GST அடையாள எண் (GSTIN) எத்தனை இலக்கங்களைக் கொண்டது? —
15
5.
GST-யில் பதிவு செய்வதற்கு ஆண்டு விற்றுமுதல் வரம்பு எவ்வளவு? —
40 லட்சம்
6.
இந்தியாவில் GST எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது? —
101-வது திருத்தம்
7.
GST அமலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சட்ட மசோதா எது? —
122-வது மசோதா
8.
GST-யின் கீழ் அதிகபட்ச வரி விகிதம் எவ்வளவு? —
28%
9.
GST கவுன்சிலில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? —
33
10.
GST-யில் இழப்பீடு வழங்கும் கால அளவு எவ்வளவு? —
5 ஆண்டுகள்
11.
GST-ன் கீழ் தங்கம் மீதான வரி விகிதம் என்ன? —
3%
12.
GST-ல் எத்தனை வகையான வரி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன? —
4
13.
GST கவுன்சில் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தபட்சம் எத்தனை வாக்குகள் தேவை? —
75%
14.
CGST என்பதன் விரிவாக்கம் என்ன? —
Central Goods and Services Tax
15.
GST சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வணிகத்தின் மீது விதிக்கப்படும் வரி எது? —
IGST
16.
GST வரி வசூலில் மத்திய அரசுக்குச் செல்லும் பங்கு எது? —
CGST
17.
மாநிலங்களுக்குள் நடைபெறும் விற்பனைக்கு விதிக்கப்படும் வரி எது? —
CGST மற்றும் SGST
18.
GST-யை நிர்வகிக்கும் அமைப்பு எது? —
GST நெட்வொர்க் (GSTN)
19.
GST-யின் கீழ் யூனியன் பிரதேசங்களுக்கு விதிக்கப்படும் வரி எது? —
UTGST
20.
GST-யின் கீழ் பூஜ்ய வரி விகிதம் (Zero Rated) எதைக் குறிக்கிறது? —
ஏற்றுமதி பொருட்கள்
21.
GST-யின் கீழ் 12% வரி விகிதத்தில் வரும் பொருட்கள் எவை? —
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
22.
இந்தியாவில் GST எந்த நாட்டைப் பின்பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது? —
கனடா
23.
GSTN என்பது என்ன? —
பகுதி அரசு - பகுதி தனியார்
24.
GST கவுன்சிலின் தலைவர் யார்? —
இந்திய நிதி அமைச்சர்
25.
GST கவுன்சிலின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? —
டெல்லி
26.
GST-ன் கீழ் எந்த வரி நீக்கப்பட்டது? —
மேற்கண்ட அனைத்தும்
27.
இந்தியாவில் GST சட்டத்தை முதன்முதலில் எந்த மாநிலம் நிறைவேற்றியது? —
தெலுங்கானா
28.
GST-யை அறிமுகப்படுத்திய போது இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் யார்? —
அருண் ஜெட்லி
29.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) எந்த மாதிரியான வரி முறையாகும்? —
மறைமுக வரி
30.
GST அமலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவின் வரி அமைப்பு எவ்வாறு மாறியது? —
ஒற்றை வரி முறை
31.
GST-ன் கீழ் 'Reverse Charge Mechanism' எப்போது பொருந்தும்? —
பதிவு செய்யப்படாத விற்பனையாளரிடமிருந்து வாங்கும்போது
32.
GSTIN-ல் முதல் இரண்டு இலக்கங்கள் எதைக் குறிக்கின்றன? —
மாநிலக் குறியீடு
33.
GST-ன் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட முக்கிய பொருள் எது? —
மேற்கண்ட அனைத்தும்
34.
GST வரி வரம்பில் வராத முக்கியமான பொருள் எது? —
மேற்கண்ட அனைத்தும்
35.
GST-யில் 'Composition Scheme' யாருக்கானது? —
சிறிய வணிகர்கள்
36.
GST கவுன்சிலின் முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்றன? —
பெரும்பான்மை வாக்குகள்
37.
GST-யின் கீழ் வரும் 'E-Way Bill' எதனுடன் தொடர்புடையது? —
பொருட்கள் போக்குவரத்து
38.
இந்தியாவில் GST-யை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் எது? —
அசாம்
39.
GST-ன் கீழ் மதுபானங்கள் மீது வரி விதிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? —
மாநில அரசு
40.
GST-ன் கீழ் சேவைகளுக்கான வரி விகிதங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? —
ஜிஎஸ்டி கவுன்சில்
41.
GST கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமை பங்கு எவ்வளவு? —
மூன்றில் இரண்டு பங்கு
42.
GST-ன் கீழ் எத்தனை அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன? —
ஐந்து
43.
GST அமல்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன? —
மேற்கண்ட அனைத்தும்
44.
GST நடைமுறையில் 'Tax cascading effect' என்றால் என்ன? —
வரி மீது வரி விதித்தல்
45.
GST-யால் ரத்து செய்யப்பட்ட முக்கிய மறைமுக வரி எது? —
வாட் (VAT)
46.
GST-ன் கீழ் 'Input Tax Credit' என்றால் என்ன? —
வாங்கிய பொருட்களுக்கான வரி கழிவு
47.
GST-யின் மூலம் எந்த வரி நீக்கப்பட்டது? —
மேற்கண்ட அனைத்தும்
48.
GST-யை அறிமுகப்படுத்தியதற்கு காரணமான கமிட்டி எது? —
விஜய் கேல்கர் கமிட்டி
49.
ஜிஎஸ்டி (GST) கவுன்சில் எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் உருவாக்கப்பட்டது? —
விதி 279A
50.
GST-ன் கீழ் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் எந்தப் பிரிவில் வருகின்றன? —
விலக்கு அளிக்கப்பட்டவை