சரக்கு மற்றும் சேவை வரி - Online Test

30:00
1. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போது அமல்படுத்தப்பட்டது?
2. இந்தியாவில் GST எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?
3. சரக்கு மற்றும் சேவை வரி (GST) எந்த மாதிரியான வரி முறையாகும்?
4. GST கவுன்சிலின் தலைவர் யார்?
5. ஜிஎஸ்டி (GST) கவுன்சில் எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் உருவாக்கப்பட்டது?
6. GST-ன் கீழ் எத்தனை அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன?
7. இந்தியாவில் GST எந்த நாட்டைப் பின்பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது?
8. GST சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வணிகத்தின் மீது விதிக்கப்படும் வரி எது?
9. GST வரி வரம்பில் வராத முக்கியமான பொருள் எது?
10. GST அடையாள எண் (GSTIN) எத்தனை இலக்கங்களைக் கொண்டது?

Test Results

0/0