மருத்துவக் கலைச் சொற்கள் - One Line Questions
1.
'Operation Theatre' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
அறுவை சிகிச்சை அறை
2.
'Ambulance' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
அவசர ஊர்தி
3.
'First Aid' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
முதலுதவி
4.
'Pulse' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நாடித் துடிப்பு
5.
'Stethoscope' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இதயத்துடிப்புமானி
6.
'Cardiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
இதயவியல்
7.
'Physiotherapy' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
இயன்முறை மருத்துவம்
8.
'Disability' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
இயலாமை
9.
'Blood Pressure' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இரத்த அழுத்தம்
10.
'Blood Bank' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
இரத்த வங்கி
11.
'Physiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உடல் இயங்கியல்
12.
'Health' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மேற்கண்ட அனைத்தும்
13.
'Nutrition' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
ஊட்டச்சத்து
14.
'Biochemistry' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உயிர்வேதியியல்
15.
'Pathology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நோய் நாடியல்
16.
'Anatomy' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உடற்கூறியல்
17.
'Vital Signs' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உயிர் அறிகுறிகள்
18.
'Metabolism' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
வளர்சிதை மாற்றம்
19.
'Transplant' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உறுப்பு மாற்று
20.
'Orthopedics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
எலும்பியல்
21.
'Ophthalmology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
கண்ணியல்
22.
'Radiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
கதிர்வீச்சியல்
23.
'Disinfectant' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
கிருமிநாசினி
24.
'Pediatrics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
குழந்தை மருத்துவம்
25.
'Donor' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
கொடையாளி
26.
'Hygiene' என்பதன் சரியான தமிழாக்கச் சொல் எது? —
சுகாதாரம்
27.
'Chronic' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நீடித்த நோய்
28.
'Epidemic' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தொற்றுநோய்
29.
'Dermatology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
தோலியல்
30.
'Toxin' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நச்சு
31.
'Endocrinology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நாளமில்லாச் சுரப்பியல்
32.
'Microbiology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நுண்ணுயிரியல்
33.
'Antibiotics' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் எது? —
நுண்ணுயிர் எதிர்ப்பி
34.
'Symptom' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
அறிகுறி
35.
'Diagnosis' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நோய் நாடல்
36.
'Immunity' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
தடுப்பாற்றல்
37.
'Pathogen' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நோய் உண்டாக்கி
38.
'Infection' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது? —
தொற்று
39.
'Oncology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
புற்றுநோயியல்
40.
'Gynaecology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மகளிர் மருத்துவம்
41.
'Psychiatry' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மனநல மருத்துவம்
42.
'Anaesthesia' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
உணர்வகற்றல்
43.
'Genetics' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மரபியல்
44.
'Surgery' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? —
அறுவை மருத்துவம்
45.
'Clinical' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மருத்துவ ரீதியான
46.
'Physician' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது? —
மருத்துவர்
47.
'Pharmacology' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மருந்தியல்
48.
'Vaccine' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
தடுப்பூசி
49.
'Neurology' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
நரம்பியல்
50.
'Thermometer' என்பதன் தமிழாக்கச் சொல் எது? —
மேற்கண்ட அனைத்தும்