வர்க்கம் மற்றும் வர்க்கமூலம் - One Line Questions

1. √0.0001-ன் மதிப்பு என்ன? 0.01
2. √0.04-ன் மதிப்பு என்ன? 0.2
3. √0.09-ன் மதிப்பு என்ன? 0.3
4. √0.0009-ன் மதிப்பு என்ன? 0.03
5. √0.0016-ன் மதிப்பு என்ன? 0.04
6. √0.16-ன் மதிப்பு என்ன? 0.4
7. √0.0025-ன் மதிப்பு என்ன? 0.05
8. √0.0036-ன் மதிப்பு என்ன? 0.06
9. √1.21-ன் மதிப்பு என்ன? 1.1
10. 20-ன் வர்க்கத்திலிருந்து 10-ன் வர்க்கத்தைக் கழித்தால் கிடைப்பது என்ன? 300
11. எந்த எண்ணின் வர்க்கம் 169 ஆகும்? 13
12. 11-ன் வர்க்கம் என்ன? 121
13. பின்வருவனவற்றில் எது முழு வர்க்க எண் (Perfect square) ஆகும்? 36
14. எந்த எண்ணின் வர்க்கம் 196 ஆகும்? 14
15. √324-ன் மதிப்பு என்ன? 18
16. √289-ன் மதிப்பு என்ன? 17
17. எந்த எண்ணின் வர்க்கம் 256 ஆகும்? 16
18. 12-ன் வர்க்கம் மற்றும் 8-ன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் என்ன? 208
19. 625-ன் வர்க்கமூலம் (Square root) என்ன? 25
20. எந்த எண்ணின் வர்க்கம் 225 ஆகும்? 15
21. 13-ன் வர்க்கம் என்ன? 169
22. √196 + √4-ன் மதிப்பு என்ன? 16
23. √361-ன் மதிப்பு என்ன? 19
24. √81 + √121-ன் மதிப்பு என்ன? 20
25. 14-ன் வர்க்கம் என்ன? 196
26. √441-ன் மதிப்பு என்ன? 21
27. எந்த எண்ணின் வர்க்கம் 441 ஆகும்? 21
28. ஒரு எண்ணின் வர்க்கம் 400 எனில், அந்த எண் என்ன? 20
29. பின்வருவனவற்றில் எது முழு வர்க்க எண்? 400
30. √529-ன் மதிப்பு என்ன? 23
31. 15-ன் வர்க்கம் (Square) மதிப்பு என்ன? 225
32. √729-ன் மதிப்பு என்ன? 27
33. ஒரு எண்ணின் வர்க்கமூலம் 12 எனில், அந்த எண் என்ன? 144
34. 16-ன் வர்க்கம் என்ன? 256
35. √169 + √144-ன் மதிப்பு என்ன? 25
36. 17-ன் வர்க்கம் என்ன? 289
37. √961-ன் மதிப்பு என்ன? 31
38. 18-ன் வர்க்கம் என்ன? 324
39. √1024-ன் மதிப்பு என்ன? 32
40. 19-ன் வர்க்கம் என்ன? 361
41. √1600-ன் மதிப்பு என்ன? 40
42. √900 + √100-ன் மதிப்பு என்ன? 40
43. 22-ன் வர்க்கம் என்ன? 484
44. √400 + √625-ன் மதிப்பு என்ன? 45
45. √2500-ன் மதிப்பு என்ன? 50
46. √250000-ன் மதிப்பு என்ன? 500
47. பின்வருவனவற்றில் எது 25-ன் வர்க்கம்? 625
48. √6400-ன் மதிப்பு என்ன? 80
49. பின்வருவனவற்றில் எது வர்க்க எண் அல்ல? 120
50. 30-ன் வர்க்கம் என்ன? 900