வர்க்கம் மற்றும் வர்க்கமூலம் - Online Test

30:00
1. 15-ன் வர்க்கம் (Square) மதிப்பு என்ன?
2. 625-ன் வர்க்கமூலம் (Square root) என்ன?
3. பின்வருவனவற்றில் எது முழு வர்க்க எண் (Perfect square) ஆகும்?
4. 12-ன் வர்க்கம் மற்றும் 8-ன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் என்ன?
5. √169 + √144-ன் மதிப்பு என்ன?
6. √0.09-ன் மதிப்பு என்ன?
7. எந்த எண்ணின் வர்க்கம் 196 ஆகும்?
8. √1024-ன் மதிப்பு என்ன?
9. ஒரு எண்ணின் வர்க்கமூலம் 12 எனில், அந்த எண் என்ன?
10. √2500-ன் மதிப்பு என்ன?

Test Results

0/0