பொருள் இலக்கணமும் கோட்பாடுகளும் - Online Test
30:00
1. தமிழில் பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
2. அகப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது?
3. புறப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது?
4. ஐந்திணைக்குரிய நிலங்கள் எத்தனை?
5. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?
6. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது?
7. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது?
8. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது?
9. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது?
10. குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுது எது?
Test Results
0/0