விகிதம் மற்றும் விகிதாச்சாரம் - Online Test
30:00
1. A மற்றும் B ஆகியோரின் வருமான விகிதம் 3:2 மற்றும் அவர்களின் செலவு விகிதம் 5:3. இருவரும் தலா 1000 ரூபாய் சேமித்தால், A-வின் வருமானம் என்ன?
2. இரண்டு எண்களின் விகிதம் 3:4. அவற்றின் கூடுதல் 420 எனில், அந்த எண்களில் பெரிய எண் எது?
3. ரூ. 700-ஐ A, B மற்றும் C ஆகியோருக்கு இடையே 2:3:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B-க்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
4. x : y = 3 : 4 எனில், (4x + 5y) : (5x - 2y) என்பதன் மதிப்பு என்ன?
5. இரு எண்களின் விகிதம் 5:7. அவற்றின் வித்தியாசம் 10 எனில், அந்த எண்களின் கூடுதல் என்ன?
6. ஒரு பையில் 50 பைசா, 25 பைசா மற்றும் 10 பைசா நாணயங்கள் 5:9:4 என்ற விகிதத்தில் உள்ளன. மொத்த மதிப்பு ரூ. 206 எனில், 25 பைசா நாணயங்களின் எண்ணிக்கை என்ன?
7. A:B = 2:3 மற்றும் B:C = 4:5 எனில், A:B:C என்பது என்ன?
8. 0.75 மற்றும் 5-க்கு இடையிலான விகிதம் எது?
9. இரு எண்களின் கூடுதல் 40 மற்றும் அவற்றின் வித்தியாசம் 4 எனில், அந்த எண்களின் விகிதம் என்ன?
10. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 60. மாணவர் மற்றும் மாணவியரின் விகிதம் 2:1 எனில், அந்த வகுப்பில் உள்ள மாணவியரின் எண்ணிக்கை என்ன?
Test Results
0/0