அகப்பொருள் மற்றும் புறப்பொருள் - Online Test
30:00
1. தமிழின் அகப்பொருள் இலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது?
2. அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள் எவற்றை உள்ளடக்கியது?
3. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?
4. முல்லை நிலத்திற்குரிய பொழுது எது?
5. மருத நிலத்திற்குரிய உரிப்பொருள் எது?
6. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது?
7. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது?
8. புறப்பொருள் எதனைப் பற்றி விளக்குகிறது?
9. வெட்சித் திணை எதனைக் குறிக்கிறது?
10. கரந்தைத்திணை எதனுடன் தொடர்புடையது?
Test Results
0/0