அறிவாற்றல் வளர்ச்சி - Online Test

30:00
1. அறிவாற்றல் வளர்ச்சி (Cognitive Development) கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
2. ஜீன் பியாஜேயின் அறிவாற்றல் வளர்ச்சி நிலைகளின் எண்ணிக்கை எத்தனை?
3. பியாஜேயின் கூற்றுப்படி, புலன் இயக்க நிலை (Sensorimotor stage) எந்த வயதிற்குள் நடைபெறுகிறது?
4. ஒரு குழந்தை தான் பார்க்கும் பொருள்களைத் தனது புலன்கள் மற்றும் இயக்கங்கள் மூலம் புரிந்துகொள்ளும் நிலை எது?
5. பொருளின் நிலைத்தன்மை (Object Permanence) எந்த நிலையில் உருவாகிறது?
6. செயல்பாட்டிற்கு முந்தைய நிலை (Pre-operational stage) எந்த வயதிற்கு இடைப்பட்டது?
7. ஈகோசென்ட்ரிசம் (Egocentrism) அல்லது தன்மையம் கொண்ட சிந்தனை எந்த நிலையில் காணப்படுகிறது?
8. பியாஜேயின் கோட்பாட்டில் 'அனிமிசம்' (Animism) என்பது என்ன?
9. பகுத்தறிவுச் செயல்பாட்டு நிலை (Concrete operational stage) எந்த வயதிற்கு உரியது?
10. எண், அளவு மற்றும் எடை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் (Conservation) எந்த நிலையில் வளர்கிறது?

Test Results

0/0