உணவுப் பழக்கவழக்கங்கள் - Online Test

30:00
1. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் முதன்மை ஊட்டச்சத்து எது?
2. புரதச்சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?
3. கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின் எது?
4. எந்த ஊட்டச்சத்து திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கு உதவுகிறது?
5. முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிக அளவில் காணப்படும் சத்து எது?
6. எலும்புகளின் உறுதிக்குத் தேவையான மிக முக்கியமான தாதுப்பொருள் எது?
7. இரத்த சோகை (Anemia) எதன் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
8. உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்க உதவும் முக்கிய காரணி எது?
9. எந்த உணவுப்பொருள் 'முழுமையான உணவு' (Complete Food) என்று அழைக்கப்படுகிறது?
10. வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

Test Results

0/0