ஊட்டச்சத்து - Online Test
30:00
1. மனித உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஆற்றல் மூலம் எது?
2. வைட்டமின் C-ன் வேதியியல் பெயர் என்ன?
3. இரத்த சோகையைத் தடுக்க உதவும் தாது உப்பு எது?
4. முழுமையான புரத உணவாகக் கருதப்படுவது எது?
5. வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
6. எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய தாது எது?
7. கார்போஹைட்ரேட்டின் எளிய வடிவம் எது?
8. சூரிய ஒளியின் மூலம் உடலில் உருவாகும் வைட்டமின் எது?
9. புரதக் குறைபாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?
10. எந்த வைட்டமின் இரத்த உறைதலுக்கு உதவுகிறது?
Test Results
0/0