கற்றல் கோட்பாடுகள் மற்றும் அதன் கல்வித் தாக்கங்கள் - Online Test
30:00
1. முயன்று தவறி கற்றல் கோட்பாட்டை (Trial and Error Theory) உருவாக்கியவர் யார்?
2. தாண்டைக் தனது கற்றல் சோதனையை எந்த விலங்கின் மீது நடத்தினார்?
3. தாண்டைக் முன்மொழிந்த 'பயிற்சி விதி' (Law of Exercise) எதனை வலியுறுத்துகிறது?
4. செயல்பாட்டு ஆக்கநிலையை (Operant Conditioning) உருவாக்கியவர் யார்?
5. கற்றலில் வலுவூட்டல் (Reinforcement) என்ற கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர் யார்?
6. உட்காட்சி வழி கற்றல் (Insight Learning) கோட்பாட்டை வழங்கியவர் யார்?
7. கோஹ்லர் தனது சோதனையில் எந்த விலங்கைப் பயன்படுத்தினார்?
8. ஆக்கநிலைிறுத்தப்பட்ட கற்றல் (Classical Conditioning) கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
9. பாவ்லோவ் தனது ஆய்வில் எந்த விலங்கைப் பயன்படுத்தினார்?
10. சமூக கற்றல் கோட்பாட்டை (Social Learning Theory) முன்மொழிந்தவர் யார்?
Test Results
0/0