கவனம் மற்றும் செறிவிற்கான திறன் - Online Test
30:00
1. ஒரு குறிப்பிட்ட தூண்டுதலின் மீது மட்டும் மனதை ஒருநிலைப்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. கவனத்தை ஈர்க்கும் அகக்காரணிகளில் மிக முக்கியமானது எது?
3. கவனத்தை ஈர்க்கும் புறக்காரணிகளில் ஒன்று எது?
4. கவனத்தின் ஒரு முக்கிய பண்பு எது?
5. கவனத்தின் எல்லையை (Span of Attention) அளவிடப் பயன்படும் கருவி எது?
6. ஒருவர் தனது கவனத்தை ஒரு பொருளின் மீது நீண்ட நேரம் நிலைநிறுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. கவனத்தின் எல்லையைத் தீர்மானிக்கும் காரணி எது?
8. கவனம் ஒரு பொருளின் மீது இருந்து மற்றொரு பொருளுக்கு மாறுவதை எவ்வாறு அழைப்பார்கள்?
9. கவனம் என்பது ஒரு செயல்முறையாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் என்ன?
10. கவனத்தை ஈர்க்கும் 'நாவீனத்தன்மை' (Novelty) என்பது எதைக் குறிக்கிறது?
Test Results
0/0