முதற்பொருள் கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் - Online Test
30:00
1. தமிழின் அகப்பொருள் இலக்கணத்தில் 'முதற்பொருள்' எதைக் குறிக்கிறது?
2. ஐந்திணைகளுக்கு உரிய நிலப்பகுதிகள் எவை?
3. முதற்பொருளில் அடங்கும் 'பொழுது' எத்தனை வகைப்படும்?
4. ஆண்டுக்குரிய ஆறு பெரும்பொழுதுகள் எவை?
5. ஒரு நாளின் ஆறு சிறுபொழுதுகள் எவை?
6. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும் பொழுது எது?
7. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது?
8. மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்குரிய பெரும்பொழுதுகள் யாவை?
9. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது?
10. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது எது?
Test Results
0/0