மொழிபெயர்ப்புத் திறன்கள் - Online Test
30:00
1. மொழிபெயர்ப்பு என்பதன் பொருள் என்ன?
2. மொழிபெயர்ப்பை 'திறவுகோல்' என்று அழைத்தவர் யார்?
3. மொழிபெயர்ப்பின் அடிப்படை நோக்கம் யாது?
4. மொழிபெயர்ப்பில் மூல மொழி என்பது எதைக் குறிக்கும்?
5. இலக்கிய மொழிபெயர்ப்பில் முதன்மையானது எது?
6. மொழிபெயர்ப்புத் துறையில் 'மொழிபெயர்ப்பாளர்' என்பவரின் கடமை என்ன?
7. எந்த வகை மொழிபெயர்ப்பில் கலைச்சொற்கள் மிக முக்கியம்?
8. மொழிபெயர்ப்பின் போது ஏற்படும் மிக முக்கியமான சவால் எது?
9. மொழிபெயர்ப்பின் வகைகள் எத்தனை?
10. மொழிபெயர்ப்புப் பயிற்சியின் முக்கியப் பயன் என்ன?
Test Results
0/0