யாப்பு உறுப்புகள் - Online Test
30:00
1. யாப்பிலக்கணத்தின்படி செய்யுளின் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
2. செய்யுளில் ஓசைக்கு அடிப்படையாக அமைவது எது?
3. குறில், நெடில் எழுத்துக்கள் தனித்தோ அல்லது இணைந்தோ ஒலிப்பது எது?
4. நேர் அசைக்குரிய வாய்ப்பாடு எது?
5. நிரை அசைக்குரிய வாய்ப்பாடு எது?
6. நேர்பு அசைக்குரிய வாய்ப்பாடு எது?
7. நிரைபு அசைக்குரிய வாய்ப்பாடு எது?
8. ஓரசைச் சீர்களில் 'நேர்' என முடிவது எது?
9. ஓரசைச் சீர்களில் 'நிரை' என முடிவது எது?
10. செய்யுளில் அசைகள் சேர்ந்து உருவாவது எது?
Test Results
0/0