திணை பால் எண் இடம் மற்றும் காலம் - One Line Questions

1. பலவின்பால் விகுதி எது?
2. பலவின்பால் விகுதி எது?
3. ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் எந்தத் திணைக்கு உரியவை? உயர்திணை
4. ஆண்பால் விகுதி அல்லாதது எது? அள்
5. ஆண்பால் விகுதி அல்லாதது எது? ஆர்
6. பலர்பால் விகுதி எது? அர்
7. பெண்பால் விகுதி எது? அள்
8. பெண்பால் விகுதி எது? அள்
9. கீழ்க்கண்டவற்றுள் ஒருமைச் சொல் எது? மரம்
10. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணையைச் சேர்ந்தது எது? மரம்
11. தமிழில் திணைகள் எத்தனை வகைப்படும்? இரண்டு
12. எண் எத்தனை வகைப்படும்? இரண்டு
13. இடம் எத்தனை வகைப்படும்? மூன்று
14. காலம் எத்தனை வகைப்படும்? மூன்று
15. நடந்து முடிந்த செயலைக் குறிக்கும் காலம் எது? இறந்த காலம்
16. நடந்து கொண்டிருக்கும் செயலைக் குறிக்கும் காலம் எது? நிகழ்காலம்
17. நடக்கப்போகும் செயலைக் குறிக்கும் காலம் எது? எதிர்காலம்
18. படித்தான் என்பது எந்தக் காலம்? இறந்த காலம்
19. படிக்கிறான் என்பது எந்தக் காலம்? நிகழ்காலம்
20. படிப்பான் என்பது எந்தக் காலம்? எதிர்காலம்
21. ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் ஆகிய இரண்டும் எந்தத் திணைக்கு உரியவை? அஃறிணை
22. கண்ணன் வந்தான் என்பது எந்தத் திணை, எந்தப் பால்? உயர்திணை, ஆண்பால்
23. பறவைகள் பறந்தன என்பது எந்தத் திணை, எந்தப் பால்? அஃறிணை, பலவின்பால்
24. அஃறிணை என்பதற்குப் பொருள் என்ன? உயர்வு அல்லாத திணை
25. எண் எத்தனை வகைப்படும்? இரண்டு
26. ஒருமை என்பது எதைக் குறிக்கும்? ஒன்றை மட்டும் குறிப்பது
27. பன்மை என்பது எதைக் குறிக்கும்? ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிப்பது
28. கீழ்க்கண்டவற்றுள் உயர்திணைக்குச் சான்று எது? கண்ணன்
29. ஒருமைக்கு உதாரணம் எது? காகம்
30. தன்னைக் குறிக்கும் இடம் எது? தன்மை
31. முன்னால் இருப்பவரை விளிப்பது எந்த இடம்? முன்னிலை
32. தன்மைக்கும் முன்னிலைக்கும் அல்லாத மூன்றாம் நபரைத் தள்ளி நின்று குறிப்பது எது? படர்க்கை
33. நான், யான், நாம், யாம் என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை? தன்மை
34. நீ, நீர், நீங்கள் என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை? முன்னிலை
35. அவன், அவள், அது, அவை என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை? படர்க்கை
36. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணைக்குச் சான்று எது? புலி
37. ஒன்றன்பால் விகுதி எது? து
38. ஒன்றன்பால் விகுதி எது? து
39. எதிர்கால இடைநிலைகள் யாவை? ப், வ்
40. நிகழ்கால இடைநிலைகள் யாவை? கிற, கின்ற, ஆநின்று
41. இறந்த கால இடைநிலைகள் யாவை? த், ட், ற், இன்
42. தன்மைப் பெயர்கள் யாவை? நான், நாம்
43. முன்னிலைப் பெயர்கள் யாவை? நீ, நீர், நீங்கள்
44. படர்க்கைப் பெயர்கள் யாவை? அவன், அவள், அது, அவை
45. கீழ்க்கண்டவற்றுள் பன்மைச் சொல் எது? பூக்கள்
46. பன்மைக்கு உதாரணம் எது? வீடுகள்
47. பலர்பால் விகுதிக்குச் சான்று தருக? வந்தனர்
48. திணை பால் எண் இடம் காலம் இவற்றில் வழு ஏற்படாமல் பேசுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வழாநிலை
49. உயர்திணைக்கு உரியவை எவை? தேவர்கள் மற்றும் மக்கள்
50. திணை, பால், எண், இடம், காலம் ஆகிய ஐந்தும் எதைக் குறிக்கும்? ஐம்பால்