திணை பால் எண் இடம் மற்றும் காலம் - Online Test

30:00
1. தமிழில் திணைகள் எத்தனை வகைப்படும்?
2. உயர்திணைக்கு உரியவை எவை?
3. அஃறிணை என்பதற்குப் பொருள் என்ன?
4. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணையைச் சேர்ந்தது எது?
5. ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் எந்தத் திணைக்கு உரியவை?
6. ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் ஆகிய இரண்டும் எந்தத் திணைக்கு உரியவை?
7. ஆண்பால் விகுதி அல்லாதது எது?
8. பெண்பால் விகுதி எது?
9. பலர்பால் விகுதிக்குச் சான்று தருக?
10. ஒன்றன்பால் விகுதி எது?

Test Results

0/0