திணை பால் எண் இடம் மற்றும் காலம் - Question Bank
1. பறவைகள் பறந்தன என்பது எந்தத் திணை, எந்தப் பால்?
2. கண்ணன் வந்தான் என்பது எந்தத் திணை, எந்தப் பால்?
3. திணை பால் எண் இடம் காலம் இவற்றில் வழு ஏற்படாமல் பேசுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. எதிர்கால இடைநிலைகள் யாவை?
5. நிகழ்கால இடைநிலைகள் யாவை?
6. இறந்த கால இடைநிலைகள் யாவை?
7. பன்மைக்கு உதாரணம் எது?
8. ஒருமைக்கு உதாரணம் எது?
9. எண் எத்தனை வகைப்படும்?
10. படர்க்கைப் பெயர்கள் யாவை?
11. முன்னிலைப் பெயர்கள் யாவை?
12. தன்மைப் பெயர்கள் யாவை?
13. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணைக்குச் சான்று எது?
14. கீழ்க்கண்டவற்றுள் உயர்திணைக்குச் சான்று எது?
15. பலவின்பால் விகுதி எது?
16. ஒன்றன்பால் விகுதி எது?
17. பலர்பால் விகுதி எது?
18. பெண்பால் விகுதி எது?
19. ஆண்பால் விகுதி அல்லாதது எது?
20. திணை, பால், எண், இடம், காலம் ஆகிய ஐந்தும் எதைக் குறிக்கும்?
21. படிப்பான் என்பது எந்தக் காலம்?
22. படிக்கிறான் என்பது எந்தக் காலம்?
23. படித்தான் என்பது எந்தக் காலம்?
24. நடக்கப்போகும் செயலைக் குறிக்கும் காலம் எது?
25. நடந்து கொண்டிருக்கும் செயலைக் குறிக்கும் காலம் எது?
26. நடந்து முடிந்த செயலைக் குறிக்கும் காலம் எது?
27. காலம் எத்தனை வகைப்படும்?
28. அவன், அவள், அது, அவை என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை?
29. நீ, நீர், நீங்கள் என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை?
30. நான், யான், நாம், யாம் என்பவை எந்த இடத்தைச் சேர்ந்தவை?
31. தன்மைக்கும் முன்னிலைக்கும் அல்லாத மூன்றாம் நபரைத் தள்ளி நின்று குறிப்பது எது?
32. முன்னால் இருப்பவரை விளிப்பது எந்த இடம்?
33. தன்னைக் குறிக்கும் இடம் எது?
34. இடம் எத்தனை வகைப்படும்?
35. கீழ்க்கண்டவற்றுள் பன்மைச் சொல் எது?
36. கீழ்க்கண்டவற்றுள் ஒருமைச் சொல் எது?
37. பன்மை என்பது எதைக் குறிக்கும்?
38. ஒருமை என்பது எதைக் குறிக்கும்?
39. எண் எத்தனை வகைப்படும்?
40. பலவின்பால் விகுதி எது?
41. ஒன்றன்பால் விகுதி எது?
42. பலர்பால் விகுதிக்குச் சான்று தருக?
43. பெண்பால் விகுதி எது?
44. ஆண்பால் விகுதி அல்லாதது எது?
45. ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் ஆகிய இரண்டும் எந்தத் திணைக்கு உரியவை?
46. ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் எந்தத் திணைக்கு உரியவை?
47. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணையைச் சேர்ந்தது எது?
48. அஃறிணை என்பதற்குப் பொருள் என்ன?
49. உயர்திணைக்கு உரியவை எவை?
50. தமிழில் திணைகள் எத்தனை வகைப்படும்?