செயல்பாட்டுக்கு முந்தைய நிலை - Online Test
30:00
1. ஜீன் பியாஜேயின் அறிவுசார் வளர்ச்சிக் கொள்கையில் 'செயல்பாட்டுக்கு முந்தைய நிலை' (Pre-operational stage) எந்த வயதிற்கு இடைப்பட்டது?
2. செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகளின் முக்கிய பண்பு எது?
3. பியாஜேயின் கூற்றுப்படி, செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றவர்களின் பார்வையில் இருந்து உலகத்தைப் பார்க்கத் தவறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் உயிரற்ற பொருட்களுக்கு உயிர் இருப்பதாகக் கருதும் பண்பு எது?
5. ஒரு பொருளின் வடிவம் மாறினாலும் அதன் அளவு மாறாது என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத நிலை எது?
6. செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களும் அப்படியே அறிவார்கள் என்று கருதுவது எதைக் குறிக்கிறது?
7. செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தை விளையாடும் விளையாட்டின் பெயர் என்ன?
8. பியாஜேயின் கொள்கையில் 'மையப்படுத்துதல்' (Centration) என்பது எதைக் குறிக்கிறது?
9. செயல்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகளால் எதைப் புரிந்து கொள்ள முடியாது?
10. குழந்தைகள் பொம்மைகளிடம் பேசுவது எந்தப் பண்பின் வெளிப்பாடு?
Test Results
0/0