இயற்கணித முற்றொருமைகள் - Online Test
30:00
1. (a + b)² என்ற முற்றொருமையின் விரிவாக்கம் என்ன?
2. (a - b)² என்பதன் சரியான வடிவம் எது?
3. a² - b² என்பதன் காரணிப்படுத்துதல் வடிவம் என்ன?
4. (x + a)(x + b) என்ற முற்றொருமையின் சரியான விரிவாக்கம் எது?
5. (a + b + c)² என்பதன் விரிவு என்ன?
6. (a + b)³ என்ற முற்றொருமையின் மதிப்பு என்ன?
7. (a - b)³ என்பதன் விரிவாக்கம் எது?
8. a³ + b³ என்ற முற்றொருமையின் காரணி வடிவம் எது?
9. a³ - b³ என்பதன் சரியான காரணி வடிவம் எது?
10. 4x² - 9y² என்பதை காரணிப்படுத்தினால் கிடைப்பது எது?
Test Results
0/0