கற்றலுக்கான மதிப்பீடு மற்றும் கற்றலின் மதிப்பீடு - Online Test

30:00
1. கற்றலுக்கான மதிப்பீடு (Assessment for Learning) என்பது எதைக் குறிக்கிறது?
2. கற்றலின் மதிப்பீடு (Assessment of Learning) எப்போது மேற்கொள்ளப்படுகிறது?
3. கற்றலுக்கான மதிப்பீட்டின் முதன்மை நோக்கம் என்ன?
4. பின்வருவனவற்றில் 'கற்றலின் மதிப்பீடு' என்பதற்குச் சிறந்த உதாரணம் எது?
5. கற்றலுக்கான மதிப்பீடு எத்தகைய அணுகுமுறையைக் கொண்டது?
6. கற்றலின் மதிப்பீடு எத்தகையது?
7. ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும்போதே மாணவர்களின் புரிதலை அறிய வினாக்கள் கேட்பது எவ்வகை மதிப்பீடு?
8. கற்றலுக்கான மதிப்பீட்டில் ஆசிரியரின் பங்கு என்ன?
9. கற்றலின் மதிப்பீட்டின் முக்கிய நோக்கம் எது?
10. கற்றலுக்கான மதிப்பீடு எதனுடன் நெருங்கிய தொடர்புடையது?

Test Results

0/0